covai கோவை: குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த மக்னா யானை பிடிபட்டது! நமது நிருபர் பிப்ரவரி 23, 2023 கோவை குடியிருப்பு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக சுற்றித்திரிந்த மக்னா காட்டு யானை பேரூர் பகுதியில் பிடிபட்டது.